குருவின் பெருமை

சிவனது கோபம்; குருவின் கோபம்;
சிவனுடைய கோபத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றக் கூடியவர் குரு; குருவினுடைய கோபத்திலிருந்து சிவன் காப்பாற்ற மாட்டார். ஆகையால் முழு முயற்சியுடன் குருவின் கட்டளையைக் கடவாமல் இருக்க வேண்டும்.

குருவின் பாத தீர்த்தம்:
அன்ஜானத்தை வேருடன் களைவதும், பிறவியையும், கர்ம வினைகளைப் போக்குவதுமாகிய குருவின் பாத தீர்த்தத்தை ந்ஜானமும், வைராக்கியமும் அடைவதற்காகப் பருக வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s