some

ஆசியா கண்டத்தில் பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு சீனா. 44.5 சதவீத பெண்கள் இங்கு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆசியாவில் படித்த பெண்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா.
திமிங்கலத்தில் சுமார் 100 வகைகள் உள்ளன.

திமிங்கலம் போடும் குட்டி சுமார் 8 டன் எடை கொண்டதாக இருக்கும்.

“பாம்புகள் ” இல்லாத நாடு – அயர்லாந்து
நெப்போலியனை வென்ற கடற்படை தளபதி நெல்சன் 5 அடி, 2 அங்குலம் உயரமே இருந்தார். அதேபோல், நெப்போலியனும் குட்டையானவரே!
தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.
அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்
விதையில்லாத பழ வகை? – அன்னாசி.
நம்மால் உலகை மாற்ற முடியும். நாம் வாழும் சமூக சூழலை நாம் தீர்மானிக்க முடியும். மாக்சியம் அடிப்படை தத்துவத்தின் செயல் மட்டுமே நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய கடமை தற்போது நமக்கு இருக்கிறது…

– சே குவேரா

நீ வரமாட்டாய் என்று
எதிரி எண்ணும் இடங்களில்
வேகமாகப் பாய்ந்து செல்!

– [மாவோ]

இந்தப் பூமியில் முதல் 10 இடங்களைப் பிடித்த கூடுதலான நிலப் பரப்பை கொண்டுள்ள நாடுகள் ….

(மில்லியன் சதுர கிலோ மீட்டறில் அளவுகள் தரப்பபடுகிறது)

1. ரஷ்யா 17.1
2. கனடா 10.0
3. சீனா 9.3
4. அமெரிக்கா 9.2
5. பிரேஸில் 8.5
6. அவுஸ்திரேலியா 7.6
7. இந்தியா 3.0
8. ஆர்ஜென்டீனா 2.7
9. கஜகஸ்தான் 2.7
10. அல்ஜீரியா 2.4

இவைகள் தான் உலகில் முதல் 10 பெரிய நாடுகள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s